வகித்தப் பொறுப்புகள்

சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்மன்றத் தலைவர்.

அனைத்துக் கல்லூரிகள் தமிழ்ப் பேரவைத் தலைவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி திராவிட மாணவர் முன்னேற்றக் கழக அமைப்பாளர்.

சென்னை சட்டக் கல்லூரித் தமிழ்ப் பேரவைத் தலைவர்.

பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கிய ‘அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்ற’ச் செயற்குழு உறுப்பினர்.

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் துணைத் தலைவர்.

ஓல்தாம், கொக்கோகோலா, சக்தி பைப்ஸ், பல்லவன் போக்கு வரத்துக் கழகம் போன்ற பல நிறுவனங்களின் தொழிற்சங்கத் தலைவர்.

தமிழ்க்கவிஞர் பெருமன்றத் துணை தலைவர்.

பத்தாண்டுகள் கும்முடிப்பூண்டித் தொகுதிச் சட்டப்பேரவை உறுப்பினர்.

தி.மு.கழகச் சட்டமன்றக் கட்சிச் செயலாளர்.

கலைஞர் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர்.

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர்.

தமிழ் எழுத்தாளர்கள் சங்க அவை முன்னவர்.

‘முத்தமிழ் முற்றம்’ அமைப்பின் தலைவர்.

இன்னும் பிற பொறுப்புகள்.